சபை எல்லைக்குட்பட்ட கீழ் குறித்த வீதிகள் புனரமைப்பு செய்வதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது Posted on November 21, 2025 by webadmin சபை எல்லைக்குட்பட்ட கீழ் குறித்த வீதிகள் புனரமைப்பு செய்வதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளது.எனவே ஆர்வமுள்ள கேள்விதார்கள் கேள்வி மனுவை பெற்று சமர்ப்பிக்க முடியும் என்பதை அறியத் தருகின்றேன் தவிசாளர் வலி தெற்கு பிரதேச சபை