சுன்னாகம் உப அலுவலக எல்லைக்குட்பட்ட ,11_ வட்டாரம், மகளீர் கல்லூரி மேற்கு வீதி குறுக்கு வீதி திருத்த சமூக கண்காணிப்பு குழு கலந்துரையாடல்
புதன் கிழமை 03.12.2025 மாலை 3.45மணியளவில் நடைபெற்றது


தாங்கும் திறன் கொண்ட உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சி எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கு ஒன்பதின் அடிப்படையில் சபை நிதி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள வேலைகளுக்கான கேள்வி கோரல் விளம்பரம்
