போதைப் பொருள் பாவனைக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு சத்திய பிரமாணம் இன்று {30.10.2025- வியாழக்கிழமை} வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்றலில் சபையின் செயலாளர் பிரதீபன் அவர்களின் தலைமையில் சபையின் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது!