சட்ட ஆலோசகரை நியமிப்பதற்கு கேள்வி Posted on November 21, 2025 by webadmin சபையின் செயற்பாடுகள் தொடர்பாக சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கும், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் சபைக்கான சட்ட ஆலோசகரை நியமிப்பதற்கு கேள்வி கோரப்பட்டுள்ளது